Monday, 7 January 2013

வெள்ளி விழா துவக்கவிழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் பிறந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையடுத்து, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக கடற்கரையில், 25.03.2012 அன்று மாலையில் வெள்ளி விழா துவக்கவிழா கொண்டாடப்பட்டது. 


0 comments:

Post a Comment

 
-